10.51 டன்

img

சேலத்தில் 10.51 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சேலம் மாநகராட்சியில் கடந்த 4 மாதங்களில் 10.51 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்